ADDED : ஆக 19, 2025 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்; பெரி யகு ளம் அருகே தாமரைக்குளம் கல்லூரி பிரிவு, பெரியகுளம் வடுகபட்டி ரோடு பஸ்ஸ்டாப் பகுதி, பஸ் படிக்கட்டில் பயணம் செய்ய கூடாது என போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் விழிப் புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
சிறப்பு எஸ்.ஐ., க்கள் வெங்கடாச்சலம், செல்வக்குமார், கண்ணன் மற்றும் போலீஸ் சூரியபிரகாஷ் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.-

