நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தற்கொலைதேனி: வடபுதுப்பட்டி கூர்மராஜ் 32, திருப்பூரில் மண் அள்ளும் இயந்திர ஆப்பரேட்டராக பணிபுரிந்தார். இரு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார்.
அடிக்கடி தலையில் வலி இருந்ததால் மது குடித்து வந்தார். இந்நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது அண்ணன் முருகன் புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.