/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ராமர் கோயில் கும்பாபிஷேகம் சிறக்க பூஜை
/
ராமர் கோயில் கும்பாபிஷேகம் சிறக்க பூஜை
ADDED : ஜன 20, 2024 05:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: அயோத்தி ராம ஜென்ம பூமியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் சிறப்பு பெற ஆண்டிபட்டி ஆர்ய வைஸ்ய மண்டபத்தில் பெண்கள் ஸ்ரீ ராம ஜெய ராம நாமங்களை கூறிசிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
ஆண்டிபட்டி ஆரிய வைசிய சமாஜம், லலிதா பெண்கள் சங்கம் சார்பில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.