sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

டாக்டர், நர்ஸ் இன்றி பயன்பாட்டிற்கு வராத ஆரம்ப சுகாதார நிலையம்

/

டாக்டர், நர்ஸ் இன்றி பயன்பாட்டிற்கு வராத ஆரம்ப சுகாதார நிலையம்

டாக்டர், நர்ஸ் இன்றி பயன்பாட்டிற்கு வராத ஆரம்ப சுகாதார நிலையம்

டாக்டர், நர்ஸ் இன்றி பயன்பாட்டிற்கு வராத ஆரம்ப சுகாதார நிலையம்


ADDED : ஆக 02, 2025 12:51 AM

Google News

ADDED : ஆக 02, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனூர்: சின்னமனூரில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டாக்டர், நர்ஸ் நியமிக்காததால் புதிய கட்டடம் மூன்று ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது-.

சின்னமனூரில் நகர்ப்புற சுகாதார நிலையத்திற்கு கருங்கட்டான்குளத்தில் புதிய கட்டடம் கட்டி 3 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் புதிய கட்டடம் இன்னமும் பயன்பாட்டிற்கு வரப்படாமல் பூட்டியே வைத்துள்ளனர்.

இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், ' கட்டடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால்ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான டாக்டர், நர்சு பணியிடங்கள் அனுமதிக்கப்படவில்லை. - எனவே சுகாதார நிலையம் திறந்து பயன்பாட்டிற்கு அனுமதிப்பதில் சிக்கல் உள்ளது,'என்கின்றனர்.

லட்சக்கணக்கில் பணம் செலவழித்து கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us