sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குமுளி மலைப்பாதையில் தனியார் பஸ் பிரேக் டவுன் - 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு

ADDED : செப் 08, 2025 06:13 AM

Google News

ADDED : செப் 08, 2025 06:13 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : குமுளி மலைப் பாதையில் தனியார் பஸ் பிரேக் டவுன் ஆனதால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

குமுளி மலைப் பாதையில் பழைய போலீஸ் சோதனை சாவடி அருகே குமுளியில் இருந்து லோயர்கேம்ப் நோக்கி வந்த தனியார் பஸ் நேற்று இரவு 7:00 மணிக்கு 'பிரேக் டவுன்' ஆனது.

இதனால் வாகனங்கள் கடந்து செல்ல முடியவில்லை. குமுளியில் இருந்து சென்னை, நாகர்கோயில், திருநெல்வேலி, செங்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட நீண்ட தூரத்திற்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் செல்ல முடியவில்லை. 2 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் பிரேக் டவுன் ஆன பஸ்சை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இரவு 9:30 மணி வரை சீராகவில்லை. இதனால் தொலை துாரத்திற்கு செல்லும் பயணிகள் ஏராளமானோர் பாதிக்கப் பட்டனர்.

      Dinamalar
      Follow us