தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 10, 2026 07:02 PM

ADDED : அக் 10, 2026 06:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 07:02 PM ADDED : அக் 10, 2026 06:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தமிழகம் வந்த காங்., எம்.பி., ராகுலுக்கு எதிர்பு தெரிவித்து ஹிந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொண்டரணி மாநில துணை தலைவர் குரு ஐய்யப்பன் தலைமை வகித்தார். கரப்பான் பூச்சி கட்சியினர், இளைஞர்களை தவறான பாதைக்கு ராகுல் அழைத்து செல்வதாக கூறி கண்டணம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். மாவட்ட நிர்வாகிகள் கார்த்திக், கருப்பையா, முனியாண்டி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us