ADDED : அக் 28, 2025 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் வனவேங்கை கட்சி மாநில நிர்வாகி உலக நாதன் தலைமையில்
வடவீரநாயக்கன்பட்டி ஊராட்சி இளவெயினி நகர் குடியிருப்போர் தர்ணாவில் ஈடுபட்டனர். அரசு வீடுகள் ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தினர். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

