ADDED : பிப் 12, 2025 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனியில் போலீசாருக்கு வெயிலின் தாக்கம் தெரியாத வகையில் பணிபுரிய உதவிடும் வகையில் தலா ரூ.2150 மதிப்பிலான 10 பெரிய குடைகளை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
மாவட்ட சமூகநலத்துறையின் கீழ், பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் இக்குடைகள் போலீசாருக்கு வழங்கப்பட்டன. நிகழ்வில் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் சியாமளாதேவி, போலீசார் உடனிருந்தார்.