தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/மக்கள் தொடர்பு திட்ட முகாம்

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

மக்கள் தொடர்பு திட்ட முகாம்


UPDATED : அக் 14, 2026 06:02 PM

ADDED : அக் 14, 2026 05:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 06:02 PM ADDED : அக் 14, 2026 05:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது.

எம்.எல்.ஏ., மகாராஜன், டி.ஆர்.ஓ., ராஜகுமார், பெரியகுளம் சப் கலெக்டர் தவலேந்து முன்னிலை வகித்தனர். முகாமில் 230 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 77 லட்சத்து 87 ஆயிரத்து 160 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாம் அறிவிப்புக்கு பின் பெறப்பட்ட 79 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. முகாமில் 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சியில் தனித்துணை கலெக்டர் கவிதா, கால்நடைத்துறை இணை இயக்குனர் கிரிஜா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் நிர்மலா, நில அளவைத் துறை உதவி இயக்குனர் அப்பாஸ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் முகமது மசூத், ஆண்டிபட்டி தாசில்தார் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us