/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆக.26ல் ரயில்வே கேட் தண்டவாளம் பராமரிப்பு
/
ஆக.26ல் ரயில்வே கேட் தண்டவாளம் பராமரிப்பு
ADDED : ஆக 24, 2025 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனியில் பெரியகுளம் ரோட்டில் உள்ள ரயில்வே கேட்டில் ஆக.,26 இரவு 11:00 மணி முதல் ஆக.,27 அதிகாலை 4:00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல இயலாது. பொதுமக்கள் மாற்றுப்பாதையில் பயணிக்குமாறு தென்னக ரயில்வே சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.