நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் நேற்று காலை, மதியம் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசியது. மாலை 5:30 மணிக்கு சாரல் மழை பெய்தது.
இதனைத் தொடர்ந்து 10 நிமிடங்களில் கனத்த மழை பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.