/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரேணுகா வித்யாலயம் பள்ளி டேக்வாண்டோவில் சாம்பியன்
/
ரேணுகா வித்யாலயம் பள்ளி டேக்வாண்டோவில் சாம்பியன்
ADDED : ஆக 26, 2025 04:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: தேனி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடந்தது.
இதில் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ஸ்ரீ ரேணுகா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்று, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.மாணவர்களை பள்ளி தாளாளர் லதா, செயலர் விஜயராணி, தலைமை ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், முத்துக்கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி கவுரவித்தனர்.--