/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வருவாய்த்துறை அலுவலர்கள் 'ஸ்டிரைக்' : பணிகள் பாதிப்பு
/
வருவாய்த்துறை அலுவலர்கள் 'ஸ்டிரைக்' : பணிகள் பாதிப்பு
வருவாய்த்துறை அலுவலர்கள் 'ஸ்டிரைக்' : பணிகள் பாதிப்பு
வருவாய்த்துறை அலுவலர்கள் 'ஸ்டிரைக்' : பணிகள் பாதிப்பு
ADDED : அக் 30, 2024 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : திருநெல்வேலி கலெக்டரின் ஊழியர் விரோத போக்கினை கண்டித்து தேனி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 180 பேர் ஆப்சென்ட் ஆகினர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் சான்றிதழ்கள் வழங்குதல் உள்ளிட்ட பிற அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன.