/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கருப்பு பேட்ஜ் அணிந்து வருவாய்த்துறையினர் பணி
/
கருப்பு பேட்ஜ் அணிந்து வருவாய்த்துறையினர் பணி
ADDED : அக் 01, 2025 10:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : பணிப்பாதுகாப்பு சட்டம், மேம்படுத்தப்பட்ட ஊதியம் வேலை நெருக்கடியை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், கூட்டமைப்பு நிர்வாகிகள் கருப்புபட்டை அணிந்த பணிபுரிந்து வருகின்றனர்.
கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் இச்சங்கங்களை சேர்ந்தவர்கள், நேற்று இரண்டாவது நாளாக கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர். இக் கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.,3ல் மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாகவும், அக்.,6 முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.