ADDED : ஜன 14, 2024 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் மூன்றாந்தலில் சாலை பாதுகாப்பு வார விழா நேரு யுவகேந்திரா சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது.
சரவணகுமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். டி.எஸ்.பி., சக்திவேல் மூன்னிலை வகித்தார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வைரமணி, போலீசார், பசுமை தோழர்கள் பங்கேற்றனர். 30 பேருக்கு பூங்கொத்தும், இனிப்பும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோகுல்கிருஷ்ணன் செய்திருந்தார்.

