ADDED : டிச 28, 2024 08:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்கள், உடலுழைப்புத் தொழிலாளர்,
ஆட்டோ தொழிலாளர்கள் என மொத்தம் 2,033 பயனாளிகளுக்கு ரூ.47.47 லட்சம் கல்வி நிதி வழங்கப்பட்டுள்ளது.

