ADDED : மார் 21, 2025 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம் : உத்தமபாளையம் டி.எஸ்.பியாக பணியாற்றிய செங்கோட்டுவேலன், சங்கரன்கோயிலிற்கு மாற்றப்பட்டு அங்கு பணியாற்றிய வெங்கடேசன் உத்தமபாளையம் டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கு பணியாற்றிய ஆர்.டி.ஓ.தாட்சாயணி, மயிலாடுதுறைக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விடுமுறையில் உள்ள விஷ்ணுப்ரியா உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., வாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.