ADDED : மார் 17, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அரசு பொறியியல் கல்லூரியில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் மரக்கன்று நடும் விழா கல்லூரி முதல்வர் வசந்த நாயகி தலைமையில் நடந்தது.
திட்ட அலுவலர் தமிழ்மாறன், பேராசிரியர் பத்மினி முன்னிலை வகித்தனர். கல்லூரி வளாகத்தில் 50க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

