/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் சத்யா ஏஜென்சி 2வது கிளை திறப்பு விழா
/
தேனியில் சத்யா ஏஜென்சி 2வது கிளை திறப்பு விழா
ADDED : ஏப் 24, 2025 06:00 AM

தேனி: தேனி பெரியகுளம் ரோட்டில் சத்யா ஏஜென்சி 2வது கிளை திறப்பு விழா  நடந்தது. விழாவிற்கு சத்யா ஏஜென்சி நிர்வாக இயக்குநர் ஜான்சன் தலைமை வகித்தார்.
விழாவில் ஏ.எம்.ஆர்.ஆர்., பருப்பு மில் நிர்வாக இயக்குநர் சந்திரகுமார் நிறுவனத்தை திறந்து வைத்தார்.
நிறுவன பொதுமேலாளர் வில்சன், தொழில் அதிபர்கள் பொன்ராஜ், ஜோசப், பாதிரியார் ஆல்பர்ட் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.திறப்பு விழாவை முன்னிட்டு ரூ.20 ஆயிரத்திற்கு மேல் பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் தங்கநாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும் அலைபேசிகள், ஏ.சி., டி.வி., பிரிட்ஜ், வாசிங் மிஷன், மற்ற வீட்டு உபயோக பொருட்கள் விலைக்குறைவாகவும், தரமாகவும் சிறப்பு விற்பனை நடைபெறுவதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

