நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி தேனி கம்மவார் சங்கம் பப்ளிக் பள்ளியில் ஆண்டுவிழா, விளையாட்டு விழா நடந்தது.
ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., மாரிராஜன் விழாவை துவக்கி வைத்தார். விழாவில் தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள் சாமி, சங்க துணைத் தலைவர் பாண்டியராஜன், பொதுச்செயலாளர் மகேஸ், இணைச்செயலாளர் ராஜமன்னார், பள்ளிச் செயலாளர், இணைச்செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.