நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர் 16. வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். பிளஸ் 1 பொதுத்தேர்வில் தமிழ், வேதியியல் பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை.
இதனால் பெற்றோர்கள் திட்டுவார்கள் என மனவருத்தத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. தாயார் வெண்ணிலா புகாரில் தென்கரை போலீசார் தேடி வருகின்றனர்.