sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பள்ளி சுற்றுலா பஸ் கவிழ்ந்து 17 பேர் காயம்

/

பள்ளி சுற்றுலா பஸ் கவிழ்ந்து 17 பேர் காயம்

பள்ளி சுற்றுலா பஸ் கவிழ்ந்து 17 பேர் காயம்

பள்ளி சுற்றுலா பஸ் கவிழ்ந்து 17 பேர் காயம்


ADDED : செப் 29, 2024 02:47 AM

Google News

ADDED : செப் 29, 2024 02:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிப்பட்டி:கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காப்புக்காடு விக்னேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 46 மாணவர்கள், ஐந்து ஆசிரியைகளுடன் தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி அருவிக்கு பஸ்சில் சுற்றுலா சென்றனர்.

நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ஆண்டிப்பட்டி அடுத்துள்ள குன்னுார் டோல்கேட் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது.

இதில், ஆசிரியைகள், மாணவ - மாணவியர், பஸ் டிரைவர் உட்பட 17 பேர் காயமடைந்தனர். அவர்கள், தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us