ADDED : ஜூலை 04, 2025 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் மகேந்திரநாந்தி பவுண்டேஷன், கல்லுாரி நிர்வாகத்தடன் இணைந்து வேலைவாய்ப்பு மென்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான பயிற்சி வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் வெற்றி வேல் தலைமை வகித்தார். பவுண்டேஷன் பயிற்சியாளர் விஜயலட்சுமி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். பேராசிரியர்கள் பயிற்சியை ஒருங்கிணைத்தனர்.