/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பழைய இரும்பு கடையில் சாரைப்பாம்பு மீட்பு
/
பழைய இரும்பு கடையில் சாரைப்பாம்பு மீட்பு
ADDED : மே 09, 2025 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்,: பெரியகுளம் வடுகபட்டி ரோட்டில் கருப்பணன் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். கடைக்குள் பாம்பு இருப்பதை பார்த்த கருப்பணன், பெரியகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை மீட்டனர். வனத்துறையினர் சோத்துப்பாறை வனப்பகுதியில் பாம்பை விட்டனர்.