தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/சோலார் விழிப்புணர்வு முகாம்

சோலார் விழிப்புணர்வு முகாம்

சோலார் விழிப்புணர்வு முகாம்


UPDATED : அக் 16, 2026 06:32 PM

ADDED : அக் 16, 2026 06:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 06:32 PM ADDED : அக் 16, 2026 06:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனியில் மின்வாரியம் சார்பில் வீடுகளில் சோலார் பேனல் பொருத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி எடுத்துரைக்க விழிப்புணர்வு முகாம் நடந்தது.

எம்.எல்.ஏ., சபரி ஐங்கரன் தலைமை வகித்தார். மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நடராஜன், செயற்பொறியாளர் சண்முகா முன்னிலை வகித்தனர். முகாமில் 9 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றனர். வீடுகள், நிறுவனங்களில் சோலார் பேனல் அமைக்கும் அளவுகள், அதன் கட்டணம், வங்கி கடன் உள்ளிட்டவை பற்றி பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.உதவி செயற் பொறியாளர் பிரபாகரன், மின்வாரியத்தினர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us