ADDED : ஜூன் 06, 2025 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் பழங்குடியினர் வசிக்கும் 9 ஊராட்சிகளில் ஜூன் 8 ல் காலை 11:00 மணிக்கு சிறப்பு கிராமசபை நடக்க உள்ளதாக கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
கூட்டங்கள் நடக்கும் ஊராட்சிகள், குக்கிராமங்கள்: ராஜக்காள்பட்டி ஊராட்சியில் கதிர்வேல்புரம், அகமலை ஊராட்சியில் அலங்காரம், அண்ணாநகர், சொக்கனலை, பட்டூர், கரும்பாறை, குறவன்குழி, கொத்தமல்லிகாடு. முட்டம், முதுவாக்குடி. அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் மேலப்பரவு, சோலையூர், சிறைக்காடு. நொச்சி ஓடை. தாழையூத்து, உப்புத்துறை. கடமலைக்குண்டு ஊராட்சியில் கரட்டுப்பட்டி. நேருநகர், எண்டபுளி, தேனியில் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி.