தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ஏ.ஐ., தொழில்நுட்பங்களுடன் இயங்கும் ஸ்ரீவாரி ஸ்கேன்

ஏ.ஐ., தொழில்நுட்பங்களுடன் இயங்கும் ஸ்ரீவாரி ஸ்கேன்

ஏ.ஐ., தொழில்நுட்பங்களுடன் இயங்கும் ஸ்ரீவாரி ஸ்கேன்


UPDATED : அக் 19, 2026 12:00 AM

ADDED : அக் 18, 2026 04:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 12:00 AM ADDED : அக் 18, 2026 04:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தே னி புது பஸ் ஸ்டாண்ட் அருகே 24 மணி நேரமும் செயல்படும் ஸ்ரீவாரி ஸ்கேன் உள்ளது.இங்கு முதல்நிலை தொழில்நுட்பத்தில் நோய்களை கண்டறியும் வசதி உள்ளன. மருத்துவத்தின்படி நோய், அதன் காரணத்தை துல்லியமாக கண்டறிந்தால் அதை குணப்படுத்தி விடலாம். சில ஆண்டுகள் முன்பு வரை தேனி மாவட்ட மக்கள், மதுரை போன்ற நகரங்களுக்கு சென்று தங்களின் நோயை கண்டறிய வேண்டியிருந்தது. அதனால் ஸ்ரீவாரி ஸ்கேன், அதற்கான வாய்ப்பை தேனியில் உருவாக்கி உள்ளது. இங்கு எம்.ஆர்.ஐ., சி.டி., எக்ஸ்ரே, இ.சி.ஜி., எக்கோ, கார்டியோ, சைட்டோ பெத்தாலஜி உள்ளிட்ட நுண்ணிய சோதனைகள் செய்ய பல கோடி ரூபாய் மதிப்புள்ள அதிநவீன உபகரணங்கள், ஏ.ஐ., தொழில் நுட்பத்தில் உள்ளது. முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கும், ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது.

இதன் நிர்வாக இயக்குனர் டாக்டர் வேல்முருகன் கூறியதாவது: தேனி மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் பலர் இங்கு ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்கப்படுகின்றனர். அவர்களை நாங்கள் ஆம்புலன்சில் அழைத்து வந்து, ஸ்கேன் செய்துவிட்டு மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கிறோம்.எங்களை விட தேனியில் குறைந்த கட்டணத்தில் யாரும் ஸ்கேன், பரிசோதனைகள் செய்ய முடியாது. நோய்களை துல்லியமாக கண்டறிவது எங்களின் தனிச்சிறப்பு. முதல்நிலை தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவதால் டாக்டர்கள் உங்கள் உடல் பிரச்னைகளை எளிய முறையில் தீர்வு காண்பார்கள். மருத்துவமனைகளுக்கு நிகராக ஸ்ரீவாரி ஸ்கேனிலும் 24 மணி நேரமும் ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு 94477 21366, 80724 75800, 04546 – 29274 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us