sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மாநில கபடி போட்டி

/

மாநில கபடி போட்டி

மாநில கபடி போட்டி

மாநில கபடி போட்டி


ADDED : நவ 01, 2025 03:17 AM

Google News

ADDED : நவ 01, 2025 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நவ.3, 4 ஆகிய நாட்களில் மாநில விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு இடையிலான கபடி போட்டி நடக்க உள்ளது. 14, 17, 19 வயது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன

. இதில் வெற்றி பெரும் மாணவ, மாணவிகள், சென்னையில் நடக்க உள்ள குடியரசு தின, பாரதியார் தின விழா போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக் குமார் செய்து வருகிறார்.






      Dinamalar
      Follow us