ADDED : ஜன 03, 2026 06:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு உப்பார்பட்டி டோல்கேட் அருகே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு கைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் கட்டப்பட்டது.
ஆர்.டி.ஓ., மாணிக்கம் தலைமையில் ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர்.

