ADDED : நவ 06, 2026 08:59 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி நகராட்சி அலுவலக வளாகத்தில் சம்பளம், போனஸ் வழங்க கோரி துாய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியரசு தொழிலாளர் அமைப்பு நிர்வாகி அன்புவேந்தன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பிச்சைமுத்து, நட்ராஜ் முன்னிலை வகித்தனர்.நகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மாலையில் சம்பளம் வழங்கப்பட்டதும் பணியாளர்கள் கலைந்து சென்றனர்.
