sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

டூவீலரில் சென்ற மாணவர் பலி நாய் புகுந்து விபத்து

/

டூவீலரில் சென்ற மாணவர் பலி நாய் புகுந்து விபத்து

டூவீலரில் சென்ற மாணவர் பலி நாய் புகுந்து விபத்து

டூவீலரில் சென்ற மாணவர் பலி நாய் புகுந்து விபத்து


ADDED : டிச 29, 2024 05:13 AM

Google News

ADDED : டிச 29, 2024 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை காயிதேமில்லத் நகரைச் சேர்ந்தவர் ரபீக்ராஜா. இவரது மகன் ஷாஜகான் 19.

இவர் கோவையில் உள்ள தனியார் கலைக்கல்லுாரியில் இரண்டாமாண்டு படித்தார். தேர்வு முடித்து விடுமுறைக்கு பெரியகுளம் வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு சுதந்திரவீதி பகுதியில் உள்ள மருந்துக்கடையில் மாத்திரைகள் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு டூவீலரில் சென்றார். அப்போது நாய் குறுக்கே வந்ததால் டூவீலருடன் கீழே விழுந்த ஷாஜகான் பலத்த காயமடைந்தார். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.-






      Dinamalar
      Follow us