தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாணவி மாயம்

மாணவி மாயம்

மாணவி மாயம்


UPDATED : ஜூலை 21, 2026 06:23 PM

ADDED : ஜூலை 21, 2026 06:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 21, 2026 06:23 PM ADDED : ஜூலை 21, 2026 06:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பம்,:பெரியகுளம் அருகே அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த 15 வயது மாணவி ராயப்பன்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவியர் விடுதியில் தங்கி படித்து வருகிறார் .

கடந்த ஜூலை 20 ல் விடுதியில் இருந்து மாயமானார். வருகைப் பட்டியலை பார்த்த போது மாணவி காணாமல் போனது தெரிந்தது. விடுதி காப்பாளர் மரியபுஷ்பம் புகாரில் ராயப்பன் பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us