ADDED : அக் 25, 2026 02:29 PM
அ நிறம் | அளவு
தேனி: க.மயிலாடும்பாறையை சேர்ந்தவர் கல்லுாரி மாணவி சுபஹர்சினி 19.
இவர் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் மாடு மேய்க்க சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. தந்தை சின்னமுத்து புகாரில் மயிலாடும்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.
