ADDED : அக் 25, 2026 02:29 PM
அ நிறம் | அளவு
தேனி: ஆத்துக்காடு வைகை ஆற்றுப்பகுதி செக் டேம் அருகே டிராக்டரில் ஆற்றுமணல் திருடி செல்லப்பட்டது.
தகவலின்பேரில் கண்டமனுார் எஸ்.ஐ., பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டதும் பதிவெண் இல்லாத டிராக்டரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடினார். 1 யூனிட் ஆற்றுமணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து கண்டமனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
