ADDED : அக் 25, 2026 02:29 PM
அ நிறம் | அளவு
தேனி: பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் முகமது அலி 43.
இவர் தேனி சந்தை மாரியம்மன் கோயில் தெருவில் காய்கறி கடை வைத்துள்ளார். கடைக்குள் புகுந்த மர்மநபர்கள், ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள எலெக்ட்ரானிக் எடை தராசை திருடினர். முகமது அலி புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
