ADDED : அக் 17, 2025 12:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கொடுவிலார்பட்டியில் மயானம் செல்லும் பாதையில் சிலர் தொடர்ந்து இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர்.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியாக தோட்டப்பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள், துக்க நிகழ்வுகளுக்காக மயானம் செல்பவர்கள் அவதியடைகின்றனர்.
சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் திறந்த வெளியில் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது ஊராட்சி நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.