நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி பாத்திமாநகரைச் சேர்ந்தவர் ரெங்கப்பன் 73.
தனியாக வசித்து வருகிறார். இவரது மகன் மணிகண்டன் 44. அருகே வசிக்கிறார்.
இரவு தூங்க சென்ற ரெங்கப்பன், காலையில் வீட்டிற்கு செல்லாததால், மகன் மணிகண்டன் சந்தேகமடைந்து தந்தை வீட்டிற்கு சென்று பார்த்தபோது ரெங்கப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

