நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்; பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சின்னகருப்பையா 28.
இவரது மனைவி விஜயலட்சுமி, இரு மகன்கள் உள்ளனர். சின்னகருப்பையா அடிக்கடி மது குடித்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என குடும்பத்தினரை பயமுறுத்தி வந்தார். இந்நிலையில் அதிகளவில் மது குடித்து வந்த சின்னகருப்பையாவை, விஜயலட்சுமி திட்டி அறிவுறுத்தியுள்ளார். வீட்டில் இரவில் சின்னகருப்பையா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.

