நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி டி.ஆர்.ஓ.,வாக மகாலட்சுமி நேற்று பொறுப்பேற்றார். இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு சர்க்கரை கழக பொதுமேலாளராக பணிபுரிந்து வந்தார்.
இங்கு டி.ஆர்.ஓ.,வாக பணிபுரிந்த ஜெயபாரதி திண்டுக்கல் டி.ஆர்.ஓ.,வாக பணி மாறுதலில் சென்றார்.