நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சி கமிஷனராக பார்கவி பொறுப்பேற்றார்.
தேனி கமிஷனராக கொடைக்கானல் நகராட்சி கமிஷனர் சங்கர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.
இந்நிலையில், போடி நகராட்சி கமிஷனராக இருந்த பார்கவி பதவி உயர்வில் தேனி கமிஷனராக பொறுப்பேற்றார்.