ADDED : செப் 09, 2026 06:03 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.10–
தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வராக ரோகினி தேவி பொறுப்பேற்றார்.
இவர் வேலுார் அரசு மருத்துவ கல்லுாரி முதல்வராக பணியாற்றினார். முன்னதாக தேனி மருத்துவ கல்லுாரி முதல்வராக இருந்த முத்து சித்ரா, வேலுார் மருத்துவ கல்லுாரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
