sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மக்காச்சோளம் சாகுபடி ஆயிரம் எக்டேர் இலக்கு

/

மக்காச்சோளம் சாகுபடி ஆயிரம் எக்டேர் இலக்கு

மக்காச்சோளம் சாகுபடி ஆயிரம் எக்டேர் இலக்கு

மக்காச்சோளம் சாகுபடி ஆயிரம் எக்டேர் இலக்கு


ADDED : ஜூலை 31, 2025 03:07 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மத்திய அரசின் மானிய திட்டத்தில் மாவட்டத்தில் ஆயிரம் எக்டேரில் மக்காச்சோள சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துணை இயக்குனர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் மாவட்டத்தில் ஆயிரம் எக்டேர் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு எக்டேருக்கு ரூ. 2500 மதிப்பிலான விதை, திரவ உயிர் உரங்கள், அங்கக உரங்கள், நானோ யூரியா என ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட உள்ளது.அதிகபட்சம் இரு எக்டேர் வரை விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்றார்.






      Dinamalar
      Follow us