ADDED : ஜூலை 01, 2026 12:32 AM
அ நிறம் | அளவு
தேனி: உத்தமபாளையம் தாலுகாவில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் ஆனைமலையான்பட்டியை சேர்ந்த ஆசிரியர் சாமுவேல் 52, என்பவரை சின்னமனுார் போலீசார் கைது செய்தனர்.
அவரை சஸ்பெண்ட் செய்து இடைநிலைக்கல்வி டி.இ.ஓ., சுருளிவேல் உத்தர விட்டுள்ளார்.
