ADDED : ஜன 10, 2026 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் தேனி பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சி.இ.ஓ., அலுவலகம் அருகே 5வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் வீரேந்திர பிரபு தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், நிர்வாகிகள் செல்வக்குமார், ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

