நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அல்லிநகரம் மேலத்தெரு அபிரோகிணி 17. எட்டாம் வகுப்பு முடித்து 5 ஆண்டுகளாக வீட்டில் இருந்தார்.
மூச்சுத்திணறல் நோய் இருந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தார். வீட்டில் சோர்வாக இருந்த மகளை தாய் கண்டித்துள்ளார். இந்நிலையில் நவ.3ல் விஷம் குடித்து வாந்தி எடுத்தார். தாய் தேனி அரசு மருத்துவக்கல்லுாரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.