நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் கீழ வடகரை மலைமேல் வைத்தியநாதர் தையல் நாயகி அம்மன் கோயில் உள்ளது.
ஹிந்து அறநிலையத் துறைக்கு உட்பட்டது. கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது.
ஹிந்து அறநிலையத்துறை துணை ஆணையர் ஜெயதேவி, வடகரை போலீசார், முதல் கட்டமாக தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த 25 சென்ட் இடத்தை அளவீடு செய்து கையகப்படுத்தினர்.
ஆக்கிரமிப்பு அகற்றம் தொடரும் என ஹிந்து அறநிலையத்துறை நிர்வாகம் தெரிவித்தது.-

