/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டுப்பதிவு நாளில் தடையில்லா மின்சாரம்
/
ஓட்டுப்பதிவு நாளில் தடையில்லா மின்சாரம்
ADDED : அக் 08, 2011 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தமிழகத்தில் தற்போது 2 மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின் தடையும், காற்றாலை மின் உற்பத்தி பாதிப்பால் கூடுதல் நேர மின் தடையும் அமலில் உள்ளது.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு தினமான அக்.,17, 19 ல், மின்தடை ஏற்படாமல் இருக்க தேர்தல் கமிஷன் அரசை கேட்டுக்கொண்டது. அதன்படி, ஓட்டுப்பதிவு நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உள்ளதாக தேர்தல் கமிஷன் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

