sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நீர்செரிவு மேம்பாட்டு திட்டத்தில் 14 திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு

/

நீர்செரிவு மேம்பாட்டு திட்டத்தில் 14 திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு

நீர்செரிவு மேம்பாட்டு திட்டத்தில் 14 திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு

நீர்செரிவு மேம்பாட்டு திட்டத்தில் 14 திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு


ADDED : ஜூலை 25, 2011 10:28 PM

Google News

ADDED : ஜூலை 25, 2011 10:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : நபார்டு வங்கி மூலம்,மாவட்டத்தில் 14 நீர் செரிவு திட்டங்களுக்காக 3 கோடியே 68 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் பழனிசாமி கூறியதாவது: ஜெயமங்கலம் பகுதியில் பாலம் கட்ட ஒரு கோடியே 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய், கம்பம் மேல்நிலைப்பள்ளி, ஹைவேவிஸ் உயர்நிலைப்பள்ளி, முருக்கோடை உயர்நிலைப்பள்ளியில் கட்டடம் கட்டுவதற்கு 2 கோடியே 24 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பி.டி.ஆர்.கால்வாய் மறுசீரமைப்பு பணிக்கா 9 கோடியே 65 லட்சம் ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நீர் செரிவு மேம்பாட்டு திட்டத்தில் 14 திட்டங்களுக்கு 3 கோடியே 68 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 2 கோடியே 63 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது,' என்றார்.








      Dinamalar
      Follow us