/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் அதிகரிப்பு
/
தேனியில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் அதிகரிப்பு
தேனியில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் அதிகரிப்பு
தேனியில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் அதிகரிப்பு
ADDED : ஆக 25, 2011 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி மாவட்டத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில், தொழில் வளம் குறைவாக இருப்பதாலும், பெரும்பாலான பெண்கள் சிறுதொழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் வெளி மாவட்டங்களில் பணியாற்றும் நிலை உள்ளது. இதுபோன்ற காரணங்களால் சிலர் பாலியல் தொழிலை தேர்வு செய்துள்ளனர். மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க புள்ளி விபரப்படி தேனி மாவட்டத்தில், ஆயிரத்து 100 பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 65 பேருக்கு எச்.ஐ.வி., பாதிப்பு உள்ளது.
நமது சிறப்பு நிருபர்