sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அண்ணாத்துரை பிறந்த நாள்

/

அண்ணாத்துரை பிறந்த நாள்

அண்ணாத்துரை பிறந்த நாள்

அண்ணாத்துரை பிறந்த நாள்


ADDED : செப் 15, 2011 10:04 PM

Google News

ADDED : செப் 15, 2011 10:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை பிறந்தநாளை முன்னிட்டு, பெரியகுளத்தில் அண்ணாத்துரை சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணவித்து மரியாதை செலுத்தினார்.

* அ.தி.மு.க., சார்பில் இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் ரவீந்திரநாத்குமார் மாலை அணிவித்தார்.

மாவட்ட அவைத்தலைவர் நல்லவேலுச்சாமி, முன்னாள் எம்.பி., ராமசாமி, எம்.எல்.ஏ., பெரியவீரன், ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, பொருளாளர் முருகமலைசின்னச்சாமி, நகர செயலாளர் ராதா, முன்னாள் கவுன்சிலர் ஓ.ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

* தே.மு.தி.க., சார்பில் ஒன்றிய செயலாளர் சந்தனம் மாலை அணிவித்தார். நகர செயலாளர் அபுதாஹீர், பொருளாளர் வேல்ராதாகிருஷ்ணன், இளைஞரணி செயலாளர் ஐ.அபுதாஹீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

* எம்.ஜி.ஆர்., கழகம் சார்பில் பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ் மாலை அணிவித்தார். முன்னாள் கவுன்சிலர் சுப்புராஜ், ஒன்றிய செயலாளர் பெத்துராஜ், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆண்டிபட்டி: தே.மு.தி.க., சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை பிறந்த நாள் விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, அவைத்தலைவர் மூவேந்திரன், துணை செயலாளர்கள் ஆனந்தன், முருகன், நிர்வாகிகள் சந்திரசேகர், சதீஸ்குமார், உதயசூரியன், ராதா, தமிழ்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.








      Dinamalar
      Follow us